தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்கால் ; பெரிய நீர்த்தூம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்கால். 1. Elephantiasis, Cochin leg;
  • பெரிய நீர்த்தூம்பு. (W.) 2. Large tube fixed on the walls or roofs for rainwater to pass through;

வின்சுலோ
  • ''s.'' A disease--the elephantiasis or large leg, Cochin leg, வாதக்கால். 2. A big tube fixed on the walls or roofs, for rain-water to pass through, தண்ணீர்க்குழாய். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆனை +. [T.ēnugakālu, K. ānekālu, M. ānakkāl, Tu. āne-kār.] 1. Elephantiasis, Cochin leg; பெருங்கால். 2. Large tube fixed on the walls or roofsfor rainwater to pass through; பெரிய நீர்த்தூம்பு. (W.)