தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்படி. இரட்டி ஆனியம் பெறுவதாகவும். (Insc.) Daily allowance, batta;
  • பருவம். (சூடா.) 3. Season;
  • கருஞ்சீரகம். (பச். மூ.) Black cumin;
  • நாள். (பிங்.) 1. Solar day from sunrise to sunrise;
  • நட்சத்திரம். பயங்கெழு வெள்ளி யானிய நிற்ப (பதிற்றுப். 69, 14). 2. Lunar day;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as ஆநியம்; 2. daily batta, நாட்படி. இரட்டி ஆனியம், double batta.

வின்சுலோ
  • [āṉiym] ''s.'' A day of twenty-four hours, நாள். 2. The fit season, பருவம். 3. Time, பொழுது. 4. The nineteenth lunar mansion, மூலநாள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahani. (loc. sing.of ahan). 1. Solar day from sunrise to sunrise;நாள். (பிங்.) 2. Lunar day; நட்சத்திரம். பயங்கெழுவெள்ளி யானிய நிற்ப (பதிற்றுப். 69, 14). 3. Season;பருவம். (சூடா.)
  • n. < ahan-ya. Dailyallowance, batta; நாட்படி. இரட்டி ஆனியம் பெறுவதாகவும். (Insc.)
  • n. Black cumin; கருஞ்சீரகம். (பச். மூ.)
  • n. Black cumin; கருஞ்சீரகம். (பச். மூ.)