தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்காத. 1. Unceasing;
  • கெடாத. ஆனாவமுதே (கந்தரனு.28). 2. Imperishable;
  • அடங்காத. நம்பர்பாலானாப் பேரன்புமிக (பெரியபு.தடுத்தாட்.115). 3. Boundless;
  • அளவுகடந்த. ஆனா வுயிர்கட்கு (ஞானா.63, 16). 4. Innumerable;
  • மஞ்சணாறி. (பச். மூ.) Indian mulberry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. prob. அகல்-. 1. Unceasing;நீங்காத. 2. Imperishable; கெடாத. ஆனாவமுதே(கந்தரனு. 28). 3. Boundless; அடங்காத. நம்பர்பாலானாப் பேரன்புமிக (பெரியபு. தடுத்தாட். 115). 4.Innumerable; அளவுகடந்த. ஆனா வுயிர்கட்கு (ஞானா.63, 16).
  • n. cf. நுணா. Indian mulberry;மஞ்சணாறி. (பச். மூ.)