தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமாதேவி. 1. Pārvatī, as Supreme Bliss;
  • குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.) 2. A secondary melody-type of the Kuṟici class;
  • அதிற்பெய்நெய்யானந்தையிரதம் (தைலவ.தைல.39). 3. Indian globe-thistle. See கொட்டைக்கரந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-nandā. 1.Pārvatī, as Supreme Bliss; உமாதேவி. 2. Asecondary melody-type of the Kuṟiñci class; குறிஞ்சியாழ்ததிறத்தொன்று. (பிங்.) 3. Indian globe- thistle. See கொட்டைக்கரந்தை. அதிற்பெய்நெய் யானந்தையிரதம் (தைலவ. தைல. 39).