தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரிந்த தலைவன் தலைவியரது துயர்மிகுதியைப் பாட்டுடைத்தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம். (யாப்.வி.96, பக்.523). 2. A fault in poetical composition, in which a patron's city or country is associated with the place where the lover became separated from his mistress;
  • கணவனிறப்ப மனைவி மெலிந்துவருந்தும் புறத்துறை. (பு.வெ.10. 13). 1. Theme expressive of the lament of a wife on her husband's bereavement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Poet.) 1. Theme expressive of thelament of a wife on her husband's bereavement;கணவனிறப்ப மனைவி மெலிந்துவருந்தும் புறத்துறை.(பு. வெ. 10, 13.) 2. A fault in poetical composition, in which a patron's city or countryis associated with the place where the loverbecame separated from his mistress; பிரிந்த தலைவன்தலைவியரது துயர்மிகுதியைப் பாட்டுடைத்தலைவ
    -- 0262 --
    னது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகியநூற்குற்றம். (யாப். வி. 96, பக். 523.)