தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (சூடா.) 2. Arhat;
  • சிவன். அத்தரானந்தர் (திருவாச.17. 3). 1. Siva, Himself being the Supreme Bliss;

வின்சுலோ
  • ''s.'' The Supreme Be ing, கடவுள். Also in Negundu--Siva, சிவன், and Argha, அருகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Šiva,Himself being the Supreme Bliss; சிவன். அத்தரானந்தர் (திருவாச. 17. 3). 2. Arhat; அருகன். (சூடா.)