தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போடும் வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றெடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283, உரை.) Poem in vaci metre in praise of a warrior who has subdued or killed one or more furious elephants of a hostile army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ā-dhōraṇa +. Poem in vañci metre in praise of a warrior who has subdued or killed one or more furious elephants of a hostile army; எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போந்த வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றொடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283, உரை.)