தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ; ஆறாம் வேற்றுமையுருபு ; தெப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறாம் வேற்றுமையுருபு. (நன்.300.) A gen. ending, followed by an impers. sing.;
  • பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) Expression which mahout uses while patting and quieting an elephant;
  • தெப்பம். (W.) Raft;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a termination of genitive singular as in தனாதுகை, his hand.

வின்சுலோ
  • [ātu ] . A form of the sixth or pos sessive case singular, ஆறனொருமையுருபு. 2. ''s.'' The sound made for driving elephants onward, யானையைப்பாகனதட்டுமோசை. 3. A raft, தெப்பம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Expression which a mahoutuses while patting and quieting an elephant;பாகர் யானையைத் தட்டிக்கொடிக்கையிற் கூறும் ஒருகுறிப்புச் சொல். (சீவக. 1834.)
  • part. < அது. A gen. ending,followed by an impers. sing.; ஆறாம் வேற்றுமையுருபு. (நன். 300.)
  • n. < ātu. Raft; தெப்பம். (W.)