தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆசனம் ; யோகாசனம் ; பிருட்டம் ; பீடம் ; தரை ; சீலை ; சொத்து ; யானைக்கழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கழுத்து. (நாநார்த்த.) 1. Nape of the elephant;
  • ஆஸ்தி. (J.) 2. Property;
  • பிருட்டம். Colloq. 6. Buttocks;
  • யோகாசனம். (நாநார்த்த.) 3. Yōgic posture;
  • சீலை. (W.) 4. Cloth;
  • தரை. தலையினோ டாதனந்தட்ட (ஈடு, 3, 5, 3). 5. Ground;
  • பீடம். (நாநார்த்த.) 2. Seat;
  • தலையினோ டாதனந் தட்ட (திவ்.திருவாய்.3, 5, 3). 1. Posture. See ஆசனம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஆசனம், seat or throne; 2. posture); 3. property, ஆஸ்தி; 4. cloth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசனம், சீலை.

வின்சுலோ
  • [ātaṉam] ''s. [in Anat.]'' Diastole, நீளுதல். Wils. p. 18. ATANA. 2. ''(p.)'' Seat or throne, ஆசனம். 3. Cloth, சீலை. ''St. Asana.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āsana. 1. Posture.See ஆசனம். தலையினோ டாதனந் தட்ட (திவ். திருவாய். 3, 5, 3). 2. Property; ஆஸ்தி. (J.)
  • n. < āsana. 1. Napeof the elephant; யானைக்கழுத்து. (நாநார்த்த.) 2.Seat; பீடம். (நாநார்த்த.) 3. Yōgic posture;யோகாசனம். (நாநார்த்த.) 4. Cloth; சீலை. (W.)5. Ground; தரை. தலையினோ டாதனந்தட்ட(ஈடு, 3, 5, 3). 6. Buttocks; பிருட்டம். Colloq.