தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டுசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டுசெய்தல். ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவன் (திவ். திருவாய்.4. 10. 11). To slave, pay homage to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To slave, pay homage to; தொண்டுசெய்தல்.ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவன் (திவ். திருவாய்.4, 10, 11).