தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொலைஞன் ; பணம் ; தில்லை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொலைஞன். 1. Murderer, man-slayer;
  • தில்லை. (சித். அக.) Blinding tree;
  • பணம். ஆட்கொல்லி யென்பரிதை யாயந்திலையே (அருட்பா. நெஞ்சறி. 412). 2. Money, gold, as slaying men;

வின்சுலோ
  • ''s.'' A murderer, manslayer, homicide, assassin, கொலை காரன். 2. ''(fig.)'' Gold, money, பணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.āḷkolli.] 1. Murderer, man-slayer; கொலைஞன்.2. Money, gold, as slaying men; பணம். ஆட்கொல்லி யென்பரிதை யாய்ந்திலையே (அருட்பா. நெஞ்சறி. 412).
  • n. < id. +. Blinding tree; தில்லை. (சித். அக.)
  • n. < id. +. Blinding tree; தில்லை. (சித். அக.)