தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சிக் குறியாக ஆடையைமேலே வீசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சிக் குறியாக ஆடையை மேலே வீசுதல். ஆர்த்தாரணி யாடைவீசினார் (அரிச். பு. சூழ்வி. 82). To wave a garment or a cloth for joy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To wave a garment or a cloth for joy; மகிழ்ச்சிக் குறியாக ஆடையை மேலே வீசுதல். ஆர்த்தாரணியாடைவீசினர் (அரிச். பு. சூழ்வி. 82).