தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; கூத்தாடுதல் ; விளையாடுதல் ; நீராடுதல் ; பொருதல் ; சஞ்சரித்தல் ; முயலுதல் ; பிறத்தல் ; சொல்லுதல் ; செய்தல் ; அனுபவித்தல் ; புணர்தல் ; பூசுதல் ; அளைதல் ; தடுமாறுதல் ; எந்திர முதலியவற்றில் அரைபடுதல் ; விழுதல் ; செருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தாடுதல். (பிங்.) 2. To dance, gesticulate, to act a part or play;
  • செருக்குதல். Colloq. 5. To be proud or conceited;
  • புணர்தல். (நாமதீப.) 4. To cohabit;
  • விழுதல். இவளிடையை யாசைப்பட்டாயிற்று கோட்டிடை யாடிற்று (திவ். பெரியதி. 1, 2, 3, அரும். பக். 65). 3. To fall;
  • யந்திர முதலியவற்றில் அரைபடுதல். ஆடுகைக்குப் பக்குவமான கரும்புபோல இனிதாயிருக்கிற மொழியையும் (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. பக். 464). 2. To be crushed in a mill;
  • தடுமாறுதல். Pond. 1. To be disconcerted;
  • அளைதல். இருநிலக் கரம்பை படுநீ றாடி (பெரும்பாண். 93). 5. To wallow in;
  • பூசுதல். ஆடியசாந்தமும் (மணி. 16, 31) 4. To rub, besmear, as sandal paste;
  • அனுபவித்தல். (சிலப். பதிக. 16) 3. To enjoy;
  • செய்தல். அமராடுதல் (பிரபோத. 27. 21). 2. To do, perform;
  • சொல்லுதல். அவர் சொல்லியவாறேயாடினார் (திருவிளை. விறகு. 61). 1. To say;
  • பிறத்தல். மாசைமாக்கடன் மன்னவ னாடலின் (சீவக. 911). 8. To be born;
  • முயலுதல். இளையானே....ஆடுமகன் (பழமொ. 150) 7. To practise, persevere, make continued exertion;
  • சஞ்சரித்தல். (கலித். 41. 25) 6. To go, proceed, wander about, pass to and fro;
  • பொருதல். மற்றாவனோடாடி... மாய்ந்ததனை (கந்தபு. சிங்கமு. 460) 5. To war, fight, join in battle;
  • நீராடுதல். பூக்கமழ் பொய்கையாடச் சென்றேன். (மணி. 17. 32). 4. To bathe, play in water;
  • விளையாடுதல். (மணி. 10. 55) 3. To play, sport;
  • அசைதல். 1. To move, wave, swing, shake, vibrate;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடல்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [T. K. M. Tu. āḍu.]5 v. intr. 1. To move, wave, swing, shake,vibrate; அசைதல். 2. To dance, gesticulate, toact a part or play; கூத்தாடுதல். (பிங்.) 3. Toplay, sport; விளையாடுதல். (மணி. 10, 55.) 4. Tobathe, play in water; நீராடுதல். பூக்கமழ் பொய்கையாடச் சென்றோன் (மணி. 17, 32). 5. To war, fight,join in battle; பொருதல். மற்றவனோடாடி . . .மாய்ந்ததனை (கந்தபு. சிங்கமு. 460). 6. To go, proceed,wander about, pass to and fro; சஞ்சரித்தல்.(கலித். 41, 25.) 7. To practise, persevere, makecontinued exertion; முயலுதல். இளையானே . . .ஆடுமகன் (பழமொ. 150). 8. To be born; பிறத்தல்.மாசை மாக்கடன் மன்னவ னாடலின் (சீவக. 911).--v. tr.1. To say; சொல்லுதல். அவர் சொல்லியவாறேயாடினார் (திருவிளை. விறகு. 61). 2. To do, perform; செய்தல். அமராடுதல் (பிரபோத. 27, 21). 3.To enjoy; அனுபவித்தல். (சிலப். பதிக. 16.) 4. Torub, besmear, as sandal paste; பூசுதல். ஆடியசாந்தமும் (மணி. 16, 31). 5. To wallow in; அளைதல். இருநிலக் கரம்பை படுநீ றாடி (பெரும்பாண்.93).
  • 5 v. intr. 1. To be disconcerted; தடுமாறுதல். Pond. 2. To becrushed in a mill; யந்திர முதலியவற்றில் அரைபடுதல். ஆடுகைக்குப் பக்குவமான கரும்புபோலஇனிதாயிருக்கிற மொழியையும் (திவ். பெரியாழ். 2,9, 5, வ்யா. பக். 464). 3. To fall; விழுதல்.இவளிடையை யாசைப்பட்டாயிற்று கோட்டிடையாடிற்று (திவ். பெரியதி. 1, 2, 3, அரும். பக். 65).4. To cohabit; புணர்தல். (நாமதீப.) 5. To beproud or conceited; செருக்குதல். Colloq.
  • 5 v. intr. 1. To be disconcerted; தடுமாறுதல். Pond. 2. To becrushed in a mill; யந்திர முதலியவற்றில் அரைபடுதல். ஆடுகைக்குப் பக்குவமான கரும்புபோலஇனிதாயிருக்கிற மொழியையும் (திவ். பெரியாழ். 2,9, 5, வ்யா. பக். 464). 3. To fall; விழுதல்.இவளிடையை யாசைப்பட்டாயிற்று கோட்டிடையாடிற்று (திவ். பெரியதி. 1, 2, 3, அரும். பக். 65).4. To cohabit; புணர்தல். (நாமதீப.) 5. To beproud or conceited; செருக்குதல். Colloq.