தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பத்தால் காற்றாய்ப் போகும் இரசம் முதலிய பொருள்கள் ; மருந்துச் சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துச் சரக்கு. (W.) 2. Drugs;
  • உஷ்ணத்தாற் காற்றாய்ப் போகும் இரசமுதலிய பொருள்கள். (R.) 1. Mineral substances which evaporates on the fire, as mercury sulphur;

வின்சுலோ
  • ''s.'' Minerals which eva porate on the fire--as mercury, sulphur, &c., ''(R.)'' 2. Drugs, ingredients, &c., in common use.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Mineral substances which evaporates on thefire, as mercury, sulphur; உஷ்ணத்தாற் காற்றாய்ப்
    -- 0220 --
    போகும் இரசமுதலிய பொருள்கள். (R.) 2. Drugs;மருந்துச் சரக்கு. (W.)