தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாடுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாடுமிடம். மன்னி யாடியடஞ்சேர்வர் கொல். (திருக்கோ. 37) Playground;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு- + இடம். Play-ground; விளையாடுமிடம். மன்னி யாடிடஞ்சேர்வர்கொல் (திருக்கோ. 37).