தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடராசப்பெருமான் ; இராசராசன் ஆட்சியில் எடுத்தல் , முகத்தல் அளவைகட்கு இட்ட பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலாம் இராஜராஜசோழன் காலந்நொட்டு மரக்கால் நிறைகல் துலாக்கோல்களுக்கு வழங்கிய பழைய பெயர். (S. I. I. ii, 403, 400, 408.) 2. Standard weight, balance, and measure in vogue during the days of Raja-raja I, kept for safe custody with the Tanjore temple authorities;
  • தஞ்சாவூர் நடராஜப்பெருமான். (S. I. I. ii, 125.) 1. Naṭarāja installed in the Tanjore temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு- +. 1.Naṭarāja installed in the Tanjore temple; தஞ்சாவூர் நடராஜப்பெருமான். (S.I.I. ii, 125.) 2. Standard weight, balance, and measure in vogueduring the days of Raja-raja I, kept for safecustody with the Tanjore temple authorities;முதலாம் இராஜராஜசோழன் காலந்தொட்டு மரக்கால்நிறைகல் துலாக்கோல்களுக்கு வழங்கிய பழைய பெயர். (S.I.I. ii, 403, 400, 408.)