தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடங்கொடுத்தல் ; துன்பம் அனுபவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பத்தை யனுபவித்தல். (ஈடு, 9, 9, ப்ர.) 2. To experience misery;
  • இடங்கொடுத்தல். இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் (ஈடு, 8, 5, 11). 1. To show indulgence, to be lenient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஆடல் +. 1. To show indulgence, to be lenient;இடங்கொடுத்தல். இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல்கொடுத்த ஆழ்வார் (ஈடு, 8, 5, 11). 2. To experiencemisery; துன்பத்தை யனுபவித்தல். (ஈடு, 9, 9, ப்ர.)