தமிழ் - தமிழ் அகரமுதலி
    சவம் கொண்டுபோகும் பாடை ; பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் திருவுருவத்தை ஊர்வலம் செய்விக்கை ; சிறுகட்டில் ; பிரம்பாலான இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150) 1. Bier;
  • பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C. 2. Procession of the image of Christ on the Cross on Good Friday;
  • வேத்திராசனம். 2. Seat made of rattan;
  • சிறுகாட்டில். 1. Small cot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hearse, bier, பாடை; 2. (R. C.) procession of the image of Christ on the Cross on Good Friday.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாடை.

வின்சுலோ
  • [ācanti] ''s.'' A bier, பாடை. Wils. p. 126. ASANDI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-sandī. 1. Bier;சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமையவழுது (திருமந். 150). 2. Procession of the imageof Christ on the Cross on Good Friday;பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்தஇயேசுநாதர் சொரூபத்தைஊர்வலஞ்செய்விக்கை. R.C.
  • n. < āsandī. (நாநார்த்த.)1. Small cot; சிறுகட்டில். 2. Seat made ofrattan; வேத்திராசனம்.
  • n. < āsandī. (நாநார்த்த.)1. Small cot; சிறுகட்டில். 2. Seat made ofrattan; வேத்திராசனம்.