தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாக்கை ; உடம்பு ; நார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362). 1. Body. See யர்க்கை.
  • நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3). 2. Strips of fibre, used in thatching;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tie, body, see யாக்கை; 2. strips of fibre, நார்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடம்பு.

வின்சுலோ
  • [ākkai] ''s.'' (A contraction of யாக் கை.) Body, the human body, உடம்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யா-. 1. Body. Seeயாக்கை. ஆக்கையுள்ளுறையாவி (சீவக. 1362). 2.Strips of fibre, used in thatching; நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).