தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினிக்குரியது ; தென்கீழ்த்திசை ; காண்க : ஆக்கினேயாத்திரம் ; ஆக்கினேய புராணம் ; சிவாகமத்துள் ஒன்று ; திருநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினிக்குரியது. 1. That which belongs to Agni;
  • தென்கீழ்த்திசை. 2. The S.E. quarter of which Agni is guardian;
  • பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97). 3. Missile weapon of fire. See ஆக்கினேயாஸ்திரம்.
  • (திருவிளை.தீர்த்த.20.) 4. See ஆக்கினேயாஸ்நானம்.
  • . 5. A chief Purāṇa. See ஆக்கினேய புராணம்.
  • விபூதி. (சங். அக.) Sacred ash;
  • சிவாகமத்துளொன்று. 6. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āgnēya.1. That which belongs to Agni; அக்கினிக்குரியது. 2. The S.E. quarter of which Agni isguardian; தென்கீழ்த்திசை. 3. Missle weapon offire. See ஆக்கினேயாஸ்திரம். பொய்யறு மாக்கினேயமவித்தவிப் புகழோன் (இரகு. மீட்சி. 97). 4. Seeஆக்கினேயஸ்நானம். (திருவிளை. தீர்த்த. 20.) 5. Achief Purāṇa. See ஆக்கினேய புராணம். 6. Anancient Šaiva scripture in Sanskrit, one of 28civākamam, q.v.; சிவாகமத்துளொன்று.
  • *ஆக்கினேயஸ்நானம் ākkiṉēya-snā-ṉamn. < id. +. Purification by smearingone's body with sacred ashes; விபூதியை உத்தூளனமாகத் தரிக்கை. (சித். சிகா. விபூதி. 12, உரை.)
  • n. < āgnēya.Sacred ash; விபூதி. (சங். அக.)