தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூண்டுவகை ; குளிர்தாமரை ; இல்பொருள் ; கொட்டைப்பாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொட்டைப்பாசி. (சங்.அக.) 2. Seed moss;
  • இல் பொருள். (சி. சி. அளவை, 14, உரை.) 1. That which is absolutely non existent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. That which is absolutely non-existent; இல்பொருள். (சி. சி. அளவை, 14, உரை.)2. Seed moss; கொட்டைப்பாசி. (சங். அக.)