தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகமவிதிக்கு முரண் ; சாத்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.) Anything contrary to Scriptures;

வின்சுலோ
  • ''s.'' Any thing con trary to the doctrines of the Agamas, ஆகமவிதிக்குமுரண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Anything contrary to Scriptures; சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி. 121.)