தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுரவாயில் திண்ணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுர வாயிற்றிண்ணை. (பிங்.) Platform at the entrance to a temple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a terrace before a house; 2. a veranda at the outside of the entrance to a temple.

வின்சுலோ
  • [aḷintam] ''s.'' A terrace before a house, கோபுரவாயிற்றிண்ணை. 2. A verandah at the gate of a tower or at the outside of the entrance to a pagoda, வீட்டின்வெளிச் சாலை. Wils. p. 74. ALINDA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < alinda. Plat-form at the entrance to a temple; கோபுரவாயிற்றிண்ணை. (பிங்.)