தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் குழுவைப் பிரிந்த யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்குழுவைப் பிரிந்த யானை. (w.) Stray elephant separated from the fold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hermophrodite, அலி; stray elephant.

வின்சுலோ
  • [alliyṉ] ''s.'' [''com.'' அலியன்.] A single elephant separated from the fold, தன்குழுவைப்பிரிந்தயானை. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அல். [M.alliyan.] Stray elephant separated from thefold; தன்குழுவைப் பிரிந்த யானை. (W.)