தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். (சது.) 1. Trouble;
  • நீர்நிலை. (பிங்.) 2. Tank pond;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. trouble, துன்பம்; 2. tank, குளம். அலந்தோர், those in trouble.

வின்சுலோ
  • [alntai] ''s.'' Trouble, vexation, துன்பம். Tank, pond, குளம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Trouble;துன்பம். (சது.) 2. Tank, pond; நீர்நிலை. (பிங்.)