தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதற்றுங் குணமுடைய சன்னிநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய். Delirium;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிதற்றுச்சன்னி.

வின்சுலோ
  • ''s.'' A kind of convulsive fit attended with raving.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Delirium; பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னிநோய்.