தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; கம்மாளன் ; புதியது புனைவோன் ; கண்ணாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1). 1. God, as a marvellous, wonderful being;
  • கண்ணாளன். (சூடா.) 2. Artificer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், சிவன், விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' The Supreme Be ing, God the wonderful. 2. Vishnu. 3. Siva. 4. An artificer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. God, as a marvellous, wonderful being; கடவுள். அற்புதவகோசர(தாயு. கருணா. 1). 2. Artificer; கண்ணாளன். (சூடா.)