தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனிவர் , பார்ப்பார் , ஆனிரை , மழை , முடியுடைவேந்தர் , உலகு என்னும் ஆறனையும்பற்றிக் கூறும் வாழ்த்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.) Six-fold invocation, viz., to sages, Brāhmans, herds of cows, rain crowned kings, great men;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Six-fold invocation, viz., to sages,Brāhmans, herds of cows, rain, crowned kings,great men; முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை,முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும்பற்றிக்கூறும்வாழ்த்து. (தொல். பொ. 81, உரை.)