தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113). Sin;

வின்சுலோ
  • --அறன்கடை, ''s.'' Sin, what is opposed to virtue; nonconfor mity to the shasters, பாவம். அறங்கடையிற்செல்லார். They who will not enter in the way of vice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறம் +.Sin; பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113).