தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; ஒரு பழைய பட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4). King;
  • ஓர் பழைய பட்டம். அரையன் அரங்கன் பிச்சன் (S.I.I.iii, 438). An ancient title;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a variant of அரசன் king. (அரைசன் also.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன்.

வின்சுலோ
  • [araiyṉ] ''s.'' A king, அரசன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājan. King;அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா. 648,4).
  • n. < அரசன். An ancient title; ஓர் பழைய பட்டம். அரையன் அரங்கன்பிச்சன் (S. I. I. iii, 438).