தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள் ; இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள். Songs and poems produced under divine inspiration, as the Tēvāram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அருள் +. Songsand poems produced under divine inspiration,as the Tēvāram; தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.