தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசி ; ஒளி ; தீக்கொழுந்து ; கதிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரணம். 3. Ray of light;
  • சுவாலை. 2. Flame,
  • காந்தி. 1. Splendour;

வின்சுலோ
  • [arucci ] --அர்ச்சி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To offer puja in worship, perform the daily service in the temple, பூசிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arci. (நாநார்த்த.)1. Splendour; காந்தி. 2. Flame; சுவாலை. 3.Ray of light; கிரணம்.