தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருக்கிய முதலினோ டாசனங் கொடுத்து (கம்பரா. திருவவ. 42). See அர்க்கியம்.

வின்சுலோ
  • [arukkiyam ] --அர்க்கியம், ''s.'' A libation of water poured from both hands united, மந்திரநீரிறைக்கை. 2. A respectful oblation to the gods, venerable men, &c., of rice, sacrificial grass, flowers, &c., with water only in a small vessel, பூசனைமுறையு ளொன்று. Wils. p. 69. ARG'HYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arghya.See அர்க்கியம். அருக்கிய முதலினோ டாசனங் கொடுத்து(கம்பரா. திருவவ. 42).