தமிழ் - தமிழ் அகரமுதலி
    மான் ; யானை ; பொன் ; சந்தனம் ; வெண்மை ; சிவப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனம். (பச். மூ.) 1. Sandal wood;
  • மான். வெங்கோட் டரிணத் தொக்கு (பாரத. இராசசு. 105). Deer;
  • மானிறம். (நாநார்த்த.) 4. Tawny colour; yellowish colour; fawn-colour;
  • பொன். (R.) 3. Gold;
  • வெண்மை. (R.) 2. Whiteness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. deer; 2. gold.
  • s. elephant; 2. redness; 3. whiteness.

வின்சுலோ
  • [ariṇam] ''s.'' A deer, மான். 2. Whiteness, வெண்மை, Wils. p. 969. HA RINA.
  • [ariṇm] ''s.'' Gold, பொன். 2. Redness, சிலப்பு. 3. Elephant, யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hariṇa. Deer;மான். வெங்கோட் டரிணத் தொக்கு (பாரத. இராசசூ.105).
  • n. < hariṇa. 1. Sandalwood; சந்தனம். (பச். மூ.) 2. Whiteness;வெண்மை. (R.) 3. Gold; பொன். (R.) 4.Tawny colour; yellowish colour; fawn-colour;மானிறம். (நாநார்த்த.)