தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலிப்பாவின் ஓர் உறுப்பு ; தக்கராகம் ; பாலையாழ்த்திற வகை ; ஆசை ; சிவப்பு ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இச்சை. அராகமில ரானவர் பராவும் (சேதுபு. சருவ. 21). 4. Passion, love, vehement desire;
  • கலிப்பாவைகளின் உறுப்புக்களூ ளொன்று. (தொல். பொ. 464.) 1. A member of certain classes of kali verse characterised by rapid movement;
  • பொன். (பிங்.) 2. Gold;
  • இராகம். பாவமொ டராகந் தாள மிம்மூன்றும் (திருவிளை. கான்மாறி. 8). 1. Melody-type;
  • பாலையாழ்த்திற வகை. (பிங்.) 2. A secondary melody-type of the pālai class;
  • (பிங்.) 3. A melody-type. See தக்கராகம்.
  • சிவப்பு. (பிங்.) 5. Redness;
  • இச்சையின்மை. Absence of desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tune; a melody. இராகம்; 2. passion, love இச்சை.
  • s. (அ. priv.) absence of desire. இச்சையின்மை.

வின்சுலோ
  • [arākam] ''s.'' [''priv.'' அ.] Absence of desire, coolness, இச்சையின்மை. Wils. p. 66. ARAGA.
  • [arākm] ''s.'' Insatiable desire, gree diness, covetousness, இச்சையடங்காமை. 2. A tune, ஓர்பண். 3. The sound of certain notes on the lute, supposed to have some reference to a barren soil, பாலையாழ்த்திறம். 4. Red as a color, செவப்பு. See இராகம். 5. A succession of short letters in verse ra pidly repeated, முடுகியல். 6. Gold, பொன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அராகி-. 1. Amember of certain classes of kali verse characterised by rapid movement; கலிப்பா வகைகளின் உறுப்புக்களூ ளொன்று. (தொல். பொ. 464.) 2. Gold; பொன். (பிங்.)
  • n. < rāga. 1. Melody-type; இராகம். பாவமொ டராகந் தாள மிம்மூன்றும்(திருவிளை. கான்மாறி. 8). 2. A secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திற வகை. (பிங்.) 3. A melody-type. See தக்கராகம். (பிங்.) 4. Passion, love, vehement desire; இச்சை. அராகமில ரானவர் பராவும் (சேதுபு. சருவ. 21). 5. Redness; சிவப்பு. (பிங்.)
  • n. < a-rāga. Absenceof desire; இச்சையின்மை.