தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்பஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459). Red lac used by women for dyeing the feet, and sometimes the lips;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செம்பஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-laktaka.Red lac used by women for dyeing the feet,and sometimes the lips; அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி (சீவக. 2459).