தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐய உணர்வு ; நுண்மை ; நுண்மணல் ; கண்டசருக்கரை ; புகைக்கும் மணப்பொருள்வகை ; யானைக்காஞ்சொறி ; சிறுநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65). Doubt, suspicion;
  • நுண்மை. (திவா.) 1. Subtlety, fineness;
  • நுண்மணல். (முல்லைப். 92.) 2. Fine sand;
  • புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.) 4. An imported white fragrant substance for burning;
  • சிறுநீர். (இராசவைத்.) 5. Urine;
  • கண்ட சருக்கரை. (திவா.) 3. Candied sugar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. suspect, சந்தேகப்படு. சமுசயப்படு; 2. suppose, conjecture, infer, ஊகி, அநுமானி. அயிர்ப்பு, v. n. suspicion conjecture.
  • s. jaggery; 2. fine sand; 3. sharpness, fineness; 4. urine, சிறு நீர்.

வின்சுலோ
  • [ayir] ''s.'' Fineness, minuteness, sharpness, நுண்மை. 2. Fine sand, நுண்ம ணல். 3. Jaggery or a kind of moist su gar, சருக்கரை. ''(p.)''
  • [ayir] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To suspect, surmise, conjecture, suppose, doubt, ஐயப்பட. 2. To infer, in cline to an opinion, have doubt partly removed, perceive or ascertain indistinct ly, அனுமானிக்க. ''(p.)'' அலைவாள்யவனர்க்கயிராதுபுக்கு. Entering un suspected by the sword armed Moorish guards.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அயிர்-. Doubt, suspicion;ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை.நகர. 65).
  • n. 1. Subtlety, fineness;நுண்மை. (திவா.) 2. [M. ayir.] Fine sand;நுண்மணல். (முல்லைப். 92.) 3. Candied sugar;கண்ட சருக்கரை. (திவா.) 4. An imported whitefragrant substance for burning; புகைக்கும்
    -- 0112 --
    னைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர்(சிலப். 4, 36). 5. Urine; சிறுநீர். (இராசவைத்.)