தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொய்ம்மீன் ; நுண்மணல் ; சேர நாட்டில் உள்ள மலை ; சேரநாட்டு ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.) 2. Name of a hill in the Cēra country, 9 miles west of Palni, now called Aivar-malai;
  • சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145). 3. Name of river in the Cēra country;
  • நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164). 1. Loach, sandy colour, Cobitio thermalis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a certain small fish; 2. fine sand, நுண்மணல்; 3. a hill in Chera country & a river in Chera country.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநதி.
ஓர்மீன்.
ஓர்மீன்.

வின்சுலோ
  • [ayirai] ''s.'' A species of very small fish, ஓர்சிறுமீன். 2. Fine sand, நுண்மணல். (பிங்க.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Loach, sandy colour,Cobitio thermalis; நொய்ம்மீன். சிறுவெண் காக்கை. . . அயிரை யாரும் (ஐங்குறு. 164). 2. Name of ahill in the Cēra country, 9 miles west of Palni,now called Aivar-malai; சேரநாட்டுள்ள தொருமலை.நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21).(I. M. P. Mr. 236.) 3. Name of a river in theCēra country; சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழுமரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145).