தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டத்து யானை. (சீவக. 30, 46.) 3. State elephant;
  • இந்திரன் யானை. (பிங்.) 1. Indra's elephant;
  • கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92). 2. Elephant of kailāsa, said to have 2000 tusks, vehicle of Siva;

வின்சுலோ
  • [ayirāvaṇam ] --அயிராவதம், ''s.'' Elephant of Indra, தேவேந்திரன்யானை. See ஐராவதம். Wils. p. 174. AIRAVANA and AIRAVATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < airā-vaṇa. 1. Indra's elephant; இந்திரன் யானை. (பிங்.)2. Elephant of Kailāsa, said to have 2000 tusks,vehicle of Šiva; கயிலாயத்திலுள்ள ஒரு யானை.(தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92). 3. Stateelephant; பட்டத்து யானை. (சீவக. 30, 46.)