தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாயும் தந்தையும் ; சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் , உமாபதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமாமகேசுரர். அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றறிக (திருக்களிற்றுப். 1). A form of šiva with His šakti;
  • [தாயும் தந்தையும்] Lit., father and mother.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Lit., father and mother. [தாயும்தந்தையும்] A form of Šiva with His Šakti; உமாமகேசுரர். அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றறிக (திருக்களிற்றுப். 1).