தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் ; எழச்சி ; கட்டளை ; செம்பு ; நடிப்புக் கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடிகருக்குரிய கூலி. (J.) Pay of an actor, in a play;
  • சேம்பு. (பச். மூ.) Indian kales;
  • கண். (பிங்.) 1. Eye;
  • செம்பு. (மூ.அ.) 2. Copper;
  • எழுச்சி. (சது.) Elevation;
  • உத்தரவு. (W.) Leave, permission;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eye, கண்; 2. copper.
  • s. (prov.) leave, permission; the money due to an actor, musician etc. அம்பகம் பண்ணியனுப்ப, to send off an actor, musician etc., paying him his wages.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுச்சி, கண்.

வின்சுலோ
  • [ampakam] ''s.'' Eye, கண். Wils. p. 62. AMBAKA. 2. Elevation, எழுச்சி. 3. Grant, leave, permission, dismission, உத் தரவு. 4. Copper, செம்பு. ''(p.)''
  • [ampkm] ''s. [prov.]'' Money agreed to be given to an actor in a comedy, கூத்தா டிக்குப்பொருந்தியகூலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ambaka. 1.Eye; கண். (பிங்.) 2. Copper; செம்பு. (மூ.அ.)
  • n. Elevation;எழுச்சி. (சது.)
  • n. < T. ampakamu.Leave, permission; உத்தரவு. (W.)
  • n. Pay of an actor,in a play; நடிகருக்குரிய கூலி. (J.)
  • n. cf. ambaka.செம்பு. Indian kales; சேம்பு. (பச். மூ.)