தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைச்சன் ; அமைச்சு இயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.) 2. Office and functions of a minister;
  • அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631). 1. Minister;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அமச்சு.

வின்சுலோ
  • [amaiccu] ''s.'' The office of a mi nister, மந்திரித்தொழில். 2. A minister of state, மந்திரி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Minister;அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள்,631). 2. Office and functions of a minister;மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.)