தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகாப்பியாசத்தால் உடலிலுண்டாம் அமுதம். Loc. Nectar believed to be generated in the body by yōgic practice;
  • (சங். அக.) Urine. See அமரி.

வின்சுலோ
  • [amuri] ''s.'' Urine, சிறுநீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Urine. See அமரி. (சங்.அக.)
  • n. < a-mṛta. Nectar believedto be generated in the body by yōgic practice;யோகாப்பியாசத்தால் உடலிலுண்டாம் அமுதம். Loc.
  • n. < a-mṛta. Nectar believedto be generated in the body by yōgic practice;யோகாப்பியாசத்தால் உடலிலுண்டாம் அமுதம். Loc.