தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழியல்லாதது ; சமயநெறி அல்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாயுருவி. (பரி. அக.) A plant;
  • சமயநெறியல்லாதது. (W.) Irreligion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) a vicious life, துன்மார்க்கம்; 2. heresy, வேதப் புரட்டு; 3. irreligion.

வின்சுலோ
  • [amārkkam] ''s.'' [''priv.'' அ.] Heresy, irreligion, வேதப்புரட்டு. 2. Viciousness, துன் மார்க்கம். Wils. p. 61. AMARGA.
  • ''s.'' Irreligion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mārga.Irreligion; சமயநெறியல்லாதது. (W.)
  • n. cf. அபாமார்க்கம். A plant; நாயுருவி. (பரி. அக.)