தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமரச்செய்தல் ; ஏற்படுத்தல் ; மாறுபடுதல் ; பொருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள், 1084). To be at strife;
  • Colloq See அமர்த்திக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. Tobe at strife; மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண்(குறள், 1084).
  • n. < அமர்த்து-. Seeஅமர்த்திக்கை. Colloq.