தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழக்கமுள்ள விருந்தினன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன் பழக்கமுள்ள விருத்தினன். அப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக். கோச்செங். 160). Familiar guest;

வின்சுலோ
  • [appiyākataṉ] ''s.'' Visitor, guest, அதிதி. Wils. p. 58. AB'HYAGATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhyā-gata. Familiar guest; முன் பழக்கமுள்ள விருத்தினன். அப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக்.கோச்செங். 160).