தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷம் கோபம் பயம் துக்கம் காமம் முதலிய காரணங்களால் உண்டாகுஞ் சுரம். (ஜீவரட். 31.) Fever due to poison, excessive anger, fear, grief or sexual indulgence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< abhiṣaṅga +. Fever due to poison, excessive anger, fear, grief or sexual indulgence; விஷம் கோபம் பயம் துக்கம் காமம் முதலிய காரணங்களால் உண்டாகுஞ் சுரம். (ஜீவரட். 31.)