தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேசி ; விலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியபிசாரி. 1. Unchaste woman;
  • வேசி. 2. Courtezan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அவிசாரி) s. a whore, வியபிசாரி.

வின்சுலோ
  • [apicāri ] --அபிசாரிகை, ''s.'' A courtezan, வேசி. 2. An unchaste woman, வியபிசாரி. Wils. p. 56. AB'HISARIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhicārī. (W.) 1.Unchaste woman; வியபிசாரி. 2. Courtezan;வேசி.