தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலமளித்தலைக் காட்டும் கைக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபயமளித்தலைக் காட்டுங் கைக்குறி. Pose of the right hand, as of an idol, raised as a sign of protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Pose of the right hand, as of an idol,raised as a sign of protection; அபயமளித்தலைக்காட்டுங் கைக்குறி.