தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோழன் ; கணவன் ; பக்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11). 3. Pious man, devotee;
  • தோழன். 1. Friend, companion;
  • கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17). 2. Husband, lover;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புருடன்.

வின்சுலோ
  • ''s.'' A husband, கணவன். ''(p.)'' 2. An associate, friend, beloved person, தோழன். 3. A pious man, தெய் வபத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அன்பு. 1. Friend,companion; தோழன். 2. Husband, lover; கணவன். அன்பனைக்காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17). 3. Pious man, devotee; பக்தன். குருகூர்நகர்நம்பிக் கன்பனாய் (திவ். கண்ணிநுண். 11).